தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாடுமுதயவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ. (W.) Gad-fly, horsefly, Tabanus bovinus;
  • இருட்டிற் கண்டெரியாத ஒரு ஈவகை. 2. A kind of fly that cannot see in the night;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிலையான்.

வின்சுலோ
  • ''s.'' Gad-fly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஈ. Gad-fly,horseflyTabanus bovinus; மாடுமுதலியவற்றின்மேல் தங்கும் ஒருவகை ஈ. (W.) 2. A kind of flythat cannot see in the night; இருட்டிற் கண்தெரியாத ஓர் ஈவகை.