தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்மூடித்தனமான செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்மூடித்தனமான செய்கை. குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி (திருமந்.1680). Blind, ineffective act, as the blind leading the blind;

வின்சுலோ
  • --குருட்டுத்தனம், ''s.''. Blindness; absence of mind, infatuation. குருட்டாட்டமாடுகிறான். He plays blind man's buff. குருட்டாட்டமாய்ப்பேசுகிறான். He speaks foolishly, without understanding.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ஆட்டம். Blind, ineffective act, as the blindleading the blind; கண்மூடித்தனமான செய்கை.குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி (திருமந். 1680).