தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீனக்காரம் ; நாற்காலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குரிச்சி.
  • சீனக்காரம். (W.) Alum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chair, from (Hind.) கூர்ச்சி which see.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீனக்காரம்.

வின்சுலோ
  • [kurucci] ''s.'' Alum, சீனக்காரம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. kursī. See குரிச்சி.
  • n. Alum; சீனக்காரம். (W.)