தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு அருந்தியபின் கலத்தில் எஞ்சியபிராசாதம். (W.) Leavings of a guru's food;

வின்சுலோ
  • ''s.'' Remains of a guru's food--considered sacred, குருப்பிரசாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. Leavings of a guru's food; குரு அருந்தியபின் கலத் தில் எஞ்சியபிரசாதம். (W.)