தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருவின் தன்மையை மேற்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவின்தன்மையை மேற்கொள்ளுதல். இராசநீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ (பாரத. சுதுபோர். 241). To arrogate the function of a teacher;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To arrogate the function of a teacher;குருவின்தன்மையை மேற்கொள்ளுதல். இராசநீதிகுருக்கொண்டு முதிர்ந்தனையோ (பாரத. சூதுபோர். 241).