தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற்பூசை புரிதல் ; கொடுமைசெய்யத் தூண்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமைசெய்யத் தூண்டுதல். (W.) 2. To incite, commonly to evil deeds;
  • கோயிற்பூசைபுரிதல். குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). 1. To offer puja in temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< guru +. 1. To offer puja in temples; கோயிற் பூசைபுரிதல். குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந் தோம் (தமிழ்நா. 216). 2. To incite, commonly to evil deeds; கொடுமைசெய்யத் தூண்டுதல். (W.)