தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமதண்டுச்செடி ; இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு. Loc. Plantation thick with young palm trees;
  • நெருஞ்சி. Pond. Cowthorn;
  • பிரமதண்டுச்சேடி உன்வீட்டிலே எருக்குங் குருக்கும் முளைக்க. Prickly, poppy, s.sh., Argemone mexicana;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a thistle; 2. see under குருகு. உன் வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க, may plants and thistles grow in your house may your house go to ruin.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A plantation thick with young palm-trees, வடலிமுதலி யன நெருங்கியதோப்பு. See குருக்கு.
  • [kurukku] ''s.'' A thistle, பிரமதண்டுச்செடி, குடியோட்டிப்பூண்டு. See under குருகு. உன்வீட்டிலே எருக்குங்குருக்குமுளைக்க. Where thy house is, may எருக்கு plants and thistles grow; i. e. may thy house be destroyed, and laid waste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Prickly poppy, s. sh.,Argemone mexicana; பிரமதண்டுச்செடி. உன்வீட்டிலே எருக்குங் குருக்கும் முளைக்க.
  • n. perh. குறுகு-. Plantation thick with young palm trees; இளம்பனைமுதலியவை நெருங்கிய தோப்பு. Loc.
  • n. Cowthorn; நெருஞ்சி.Pond.