தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசாரியார் ; சிவன்கோயில் பூசாரி ; பார்ப்பனர் அல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர் ; கௌரவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர். Loc. 3. šaiva Vēḷāḷa priests who minister to Non-Brahmans;
  • சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர். 2. Officiating Brahman priests in šiva temples;
  • ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை.) 1. Priests;
  • கௌரவர். குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ. 72, உரை, பக். 231). Kauravas, as descendants of Kuru;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru. 1. Priests;ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை.) 2. Officiating Brahman priests in Šiva temples;சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர்.Colloq. 3. Šaiva Vēḷāḷa priests who minister
    -- 1014 --
    to Non-Brahmans; பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவவேளாளர். Loc.
  • n. < kuru. Kauravas,as descendants of Kuru; கௌரவர். குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ. 72, உரை,பக். 231).