தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குருகூர். குருகைக்கோன் சடகோபன்சொல். (திவ். திருவாய். 3, 6, 11).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குருகூர், s. Alwarthirunagiri, the birth place of Sadagopar alwar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See குருகூர். குருகைக்கோன் சடகோபன்சொல் (திவ். திருவாய். 3, 6, 11).