தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி. குருகூர்ச் சடாகோபன் சொல் (திவ். திருவாய். 1, 1, 11). Alwartirunagari, the birth-place of Caṭakōpar in Tinnevelly district;

வின்சுலோ
  • [kurukūr ] --குருகை, ''s.'' A place, sacred to vishnu, ஆழ்வார்திருநகரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குருகு + ஊர். Alwar-tirunagari, the birth-place of Caṭakōpar inTinnevelly district; சடகோபர் அவதரித்த தலமாகியஆழ்வார்திருநகரி. குருகூர்ச் சடகோபன் சொல் (திவ்.திருவாய். 1, 1, 11).