தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வியின்பொருட்டு மாணாக்கன் ஆசிரியன் மனையில் வசிக்கை. Residence or life of a pupil in the guru's home;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Residence or life of a pupil in the guru'shome; கல்வியின்பொருட்டு மாணாக்கன் ஆசிரியன்மனையில் வசிக்கை.