தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரு மரபு ; குருவின் வாழ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண.118). The Kuru dynasty;
  • குருவின் வாழ்விடம். Residence or home of a guru's home;

வின்சுலோ
  • ''s.'' The Kuru dynasty; the patronymic is commonly applied to the sons and descendants of Dhrutarashtra, குருவமிசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuru +. The Kuru dynasty; குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண. 118).
  • n. < guru +. Residence or home of a guru; குருவின் வாழ்விடம்.