தமிழ் - தமிழ் அகரமுதலி
    நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நமைத்தல். 1. To itch and tingle;
  • நெஞ்சை உறுத்துதல். அவன்பேசியது நெஞ்சில் குருகுருக்கிறது. 2. To rankle in one's mind;
  • வேர்க்குரு உண்டாதல். To break out, as prickly heat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குரு+ குரு-. To break out, as prickly heat; வேர்க்குரு உண்டாதல்.
  • 11 v. intr.< குருகுரு. 1. To itch and tingle; நமைத்தல்.2. To rankle in one's mind; நெஞ்சை உறுத்துதல்.அவன்பேசியது நெஞ்சில் குருகுருக்கிறது.