தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருவி ; பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவி. குன்றத் திறுத்த குரீஇயினம் (புறநா. 19). 1. Small bird;
  • பறவை. (பிங்.) 2. Bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குருவி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புள்.

வின்சுலோ
  • [kurīi] ''s.'' A small bird. See under குருவி. ''(p.)''
  • ''s.'' A poetic form of குருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குருவி. 1. Small bird; குருவி.குன்றத் திறுத்த குரீஇயினம் (புறநா. 19). 2. Bird;பறவை. (பிங்.)