தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபிலைநிறப் பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபிலைநிறப்பசு. குராற்பசுவைக் கொன்றான் பாவத்தை (S.I.I. iii, 121). Tawny cow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரால் +. Tawnycow; கபிலைநிறப்பசு. குராற்பசுவைக் கொன்றான்பாவத்தை (S.I.I. iii, 121).