தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாவால் குழறி மகிழ்ச்சி ஒலி செய்தல் ; குலவையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவாற்குழறி மகிழ்ச்சியொலிசெய்தல். Loc. To utter in chorus a shrill sound by wagging the tongue as done by woman on festive and relitious occasions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To utter in chorus a shrill sound bywagging the tongue as done by women onfestive and religious occasions; நாவாற்குழறிமகிழ்ச்சியொலிசெய்தல். Loc.