தமிழ் - தமிழ் அகரமுதலி
    குராமரம் ; குருத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குரா. குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17).
  • நறுமணம். (யாழ். அக.) Fragrance;
  • ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்பு. கடாவுள்வா. 9). Office of a guru;

வின்சுலோ
  • [kurvu] ''s.'' A shrub, usually found in bar ren lands, ஓர்செடி. Webera corymbosa, ''Willd. L.'' 2. Perfume, a gratifying odor, நறுமணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரா. cf. kurava. Seeகுரா. குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17).
  • n. < guru. Office of aguru; ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட(காஞ்சிப்பு. கடவுள்வா. 9).
  • n. Fragrance; நறுமணம்.(யாழ். அக.)