தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவையின் வடிவுடைய குரவம்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவையின் வடிவுடைய குரவம்பூ. குரவம்பாவை கொப்புளித்து (சீவக. 2690). Common bottle-flower blossom, as shaped like a doll;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரவம் +. Common bottle-flower blossom, asshaped like a doll; பாவையின் வடிவுடைய குரவம்பூ. குரவம்பாவை கொப்புளித்து (சீவக. 2690).