- n. < guravah nom. pl. of guru. 1. Elderly person qualified by age,family connection, respectability, knowledge orauthority, to give advice and exercise control;any one of aiṅ-kuravar; அரசன், உபாத்தியாயன்அல்லது குரு, தாய், தந்தை, தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர். நிகரில் குரவரிவர் (ஆசாரக். 17). 2.Minister; மந்திரி. (பிங்.) 3. Brahmā, as thefather of all; பிரமன். (திவா.)
|