தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாடாக் குறிஞ்சிமரம் ; மருதோன்றி மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடாக்குறிஞ்சி. (பிங்.) 1. A plant whose flower does not change colour in withering. See
  • மருதோன்றி. (மலை.) 2. Henna;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant with flower which does not change colour while fading, வாடாக்குறிஞ்சி; 2. henna, மருதோன்றி.

வின்சுலோ
  • [kuravakam] ''s.'' A plant, whose flower changes not its color in withering, வாடா க்குறிஞ்சி. 2. A flowering tree, one of the மருதோன்றி. Wils. p. 232. KURAVAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuravaka.1. A plant whose flower does not changecolour in withering. See வாடாக்குறிஞ்சி. (பிங்.)2. Henna; மருதோன்றி. (மலை.)