தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; தருப்பை ; பாகல் ; குதிரை முதலியவற்றின் குளம்பு ; பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருப்பை. 1. cf. kṣura-patra. Darbha grass. See
  • பாகல். 2. Balsam pear. See
  • குதிரைக்குளம்பு. குரந்தரு விசையினீர் மொண்டு (இரகு. இரகுவுற். 56). 1. Horse's hoof;
  • பசு. (திவா.) 2. Cow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sacrificial grass, தருப்பை; 2. balsam pear, பாகல்; 3. horse's hoof, குளம்பு; 4. a cow, பசு.

வின்சுலோ
  • [kuram] ''s.'' A horse's hoof; also, a hoof in general, குதிரைமுதலியவற்றின்குளம்பு. Wils. p. 274. KHURA. 2. Sacrificial grass--as குசம், தருப்பை. 3. A cow--as குடம், பசு. (சது.) 4. A creeping plant, பாகல், Momordica.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (மலை.) 1. cf. kṣura-patra.Darbha grass. See தருப்பை. 2. Balsam pear.See பாகல்.
  • n. < khura. 1. Horse's hoof;குதிரைக்குளம்பு. குரந்தரு விசையினீர் மொண்டு (இரகு.இரகுவுற். 56). 2. Cow; பசு. (திவா.)