தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருபத்தினி ; ஆசாரிய பதவி வகிப்பவள் ; தலைவி ; சைன தவப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவி. (திவா.) 3. Mistress, lady of the house;
  • குருபத்தினி. குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை. அங்கம்.19). 1. Wife of a preceptor or priest;
  • ஆசாரியபதவி வகிப்பவள். (Insc.) 2. Preceptress, priestess;
  • சைன தவப்பெண். ஓர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638). Jaina female ascetic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. of குரவன்) an elderly woman, ஐயை; 2. tha lady of the house, தலைவி; 3. the wife of a priest, குருபத்தினி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • [kurtti] ''s.'' (''fem. of'' குரவன்; see குரவர்.) A mistress, a matron, the lady of the house, தலைவி. 2. Wife of a priest, குருவின் மனைவி. 3. A mother, or any venerable, elderly woman, ஐயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru. Fem. of குரவன்.1. Wife of a preceptor or priest; குருபத்தினி.குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை. அங்கம். 19).2. Preceptress, priestess; ஆசாரியபதவி வகிப்பவள். (Insc.) 3. Mistress, lady of the house;தலைவி. (திவா.)
  • n. Fem. of குரவன்.Jaina female ascetic; சைன தவப்பெண். ஒர்குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638).