தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைநடையுள் ஒன்றான வானரநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை நடையுள் ஒன்றான வானரகதி. கூறரு மல்லமார்க்க மயின்மார்க்கங் குரங்குமார்க்கம் (திருவாலவா. 28, 58). A particular pace of the horse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A particular pace of the horse; குதிரைநடையுள் ஒன்றான வானரகதி. கூறரு மல்லமார்க்கமயின்மார்க்கங் குரங்குமார்க்கம் (திருவாலவா. 28, 58).