தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; தாழ்தல் ; தொங்குதல் ; தங்குதல் ; குறைதல் ; இரங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்குதல். குரங்குளைப் பரிமா (திருவிளை. மெய்க்கா. 26). 3. To hang down, dangle;
  • தங்குதல். நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262). 4. To repose, rest, lie;
  • குறைதல்.குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தான் (கம்பரா.பாசப்.5). 5. To diminish;
  • இரங்குதல். (சது.) 6. To relent, grieve, feel sorry;
  • வளைத்தல். தென்னிலங்கை சாரங்கமே குரங்காச் சாதித்தான் (மான்விடு. 7). To bend;
  • வளைதல். பாடினாள் . . . இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). 1. To bend, incline;
  • தாழ்தல். சுடப்பட்டுக் குரங்கிவெந்தது (சீவக. 719). 2. To droop, wither;

வின்சுலோ
  • ''v. noun.'' Mercy, இரங்கல். 2. Reverence, வணங்கல். ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tobend, incline; வளைதல். பாடினாள் . . . இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). 2. To droop,wither; தாழ்தல். சுடப்பட்டுக் குரங்கிவெந்தது (சீவக.719). 3. To hang down, dangle; தொங்குதல்.குரங்குளைப் பரிமா (திருவிளை. மெய்க்கா. 26). 4. Torepose, rest, lie; தங்குதல். நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262). 5. To diminish; குறைதல். குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தான் (கம்பரா.பாசப். 5). 6. To relent, grieve, feel sorry; இரங்குதல். (சது.)
  • 5 v. tr. To bend;வளைத்தல். தென்னிலங்கை சாரங்கமே குரங்காச்சாதித்தான் (மான்விடு. 7).