தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மான்போன்ற கறையையுடையவன்.] சந்திரன். (பிங்.) Lit., one having antelope spot. Moon.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்திரன்.

வின்சுலோ
  • ''s.'' The moon; ''lit.'' the an teloped--the dark figure in the moon being likened to an antelope, சந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuraṅgin. Lit. onehaving antelope-spot. Moon. [மான்போன்ற கறையையுடையவன்.] சந்திரன். (பிங்.)