தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டிமரம் ; மான் ; விலங்கின் பொது ; மலைக்கொன்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு. 2. Quadruped, beast;
  • மான். 1. Deer, antelope;
  • மலைக்கொன்றை. (L.) Darjeeling red cedar;
  • எட்டி. (மூ. அ.) Strychnine tree. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an antelope, a deer, மான்; 2. a quadruped, விலங்கு. குரங்கி, the moon with the figure of an antelope in it.
  • s. the strychnine tree, எட்டி.

வின்சுலோ
  • [kurngkm] ''s.'' The எட்டி tree, Strychnos. ''(M. Dic.)''
  • [kurangkam] ''s.'' A deer, an antelope, மான். Wils. p. 232. KURANGA. 2. An ani mal in general, விலங்கின்பொது. In this sense, not குரங்கம், but குராகம். Wils. p. 274. KHURAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குரங்கு-.Strychnine tree. See எட்டி. (மூ. அ.)
  • n. < kuraṅga. (பிங்..)1. Deer, antelope; மான். 2. Quadruped,beast; விலங்கு.
  • n. prob. குறங்கு.Darjeeling red cedar; மலைக்கொன்றை. (L.)