தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுறாமீன்வகை. 1. Zebra shark, tawny with spots, attaining 15ft. in length, Stegostoma tigrinum;
  • ஒருவகைக் கடல்மீன். (M.M. 850.) 2. Fawn-coloured shark, grey, Chilos-cyllium indicum;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.

வின்சுலோ
  • ''s.'' A species of the சுறா fish.
  • ''s.'' Simiolus Carcharias. See குரங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரங்கு+. 1. Zebra shark, tawny with spots, attaining15 ft. in lengthStegostoma tigrinum; சுறாமீன்வகை. 2. Fawn-coloured shark, greyChilos-cyllium indicum; ஒருவகைக் கடல்மீன். (M.M.850.)