தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன் ; குரங்கம் ; எட்டிமரம் ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (அக.நி.) Moon;
  • . See குரங்கம்1. (மலை.)
  • குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன். Mischievous fellow, as a monkey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரங்கு. Mischievous fellow, as a monkey; குரங்குபோலக்குறும்புத்தனம் செய்பவன்.
  • n. See குரங்கம்.(மலை.)
  • n. prob. குரங்கம்.Moon; சந்திரன். (அக. நி.)