தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்குக்கு வரும் வலிப்பு நோய் ; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரங்குக்குவரும் வலிப்பு நோய். (W.) 1. A disease with which monkeys are commonly said to be afflicted;
  • கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு. 2. Pain in the limbs attended with shivering; spasmodic affection;

வின்சுலோ
  • --கொறுக்குவலி, ''s.'' A kind of disease with which monkeys are commonly said to be affected.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A disease with which monkeys are commonlysaid to be afflicted; குரங்குக்குவரும் வலிப்பு நோய்.(W.) 2. Pain in the limbs attended with
    -- 1010 --
    shivering; spasmodic affection; கைகால்களில்வரும் ஒருவகை வலிப்பு.