தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரக்குவாதம் பிடித்த கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரக்குவாதம் பிடித்த கை. குரக்குக் கைகொடு கூழ் துழாவி (ஈடு, 9, 2, 4). Arms affected by cramps due to weakness, cold, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரங்கு +.Arms affected by cramps due to weakness,cold, etc.; குரக்குவாதம் பிடித்த கை. குரக்குக்கைகொடு கூழ் துழாவி (ஈடு, 9, 2, 4).