தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேழ்வரகு விதைத்தபின் வயலைக் கிளறிக் கொடுத்தல் ; கேழ்வரகு விதைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேழ்வரகு விதைத்தபின் வயலைக்கிளறிகொடுத்தல். (J.) 1. To hoe in kurakkaṉ grain lightly after sowing;
  • கேழ்வரகு விதைத்தல். (W.) 2. To sow kurakkaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< குரக்கன் +. 1. To hoe in kurakkaṉ grain lightly after sowing; கேழ்வரகு விதைத்தபின் வயலைக் கிளறிக்கொடுத்தல். (J.) 2. To sow kurak-kaṉ; கேழ்வரகு விதைத்தல். (W.)