தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; குதிரைப்பல் நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைப்பற்பாஷாணாம். (மூ. அ.) 2. A mineral poison;
  • குதிரை. குரகத குமம்புரை குலைக டூங்கிய . . . வாழை (கந்தபு. வரைபுனை. 9). 1. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (குரம், hoof+கதம் going) a horse; 2. a mineral poison.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிரை.

வின்சுலோ
  • [kurakatam] ''s.'' [''ex'' குரம், hoof, ''et'' கத, going.] A horse, குதிரை. (Compare துரகதம்.) 2. A kind of native arsenic, குதிரைபற்பா ஷாணம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khura-gata. 1.Horse; குதிரை. குரகத முகம்புரை குலைக டூங்கிய. . . வாழை (கந்தபு. வரைபுனை. 9). 2. A mineralpoison; குதிரைப்பற்பாஷாணம். (மூ. அ.)