தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரன் நிதியைக் காவல்புரியும் தேவகணத்தார். A class of demigods in the service of kubera to whose custody his treasures are committed;

வின்சுலோ
  • [kuyyakar] ''s.'' A class of demigods in the service of Kuvéra, to whose custody his treasures were committed, ஓர்தேவகணம். Wils. p. 294. GUHYAKA. (காசி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குய்யதராட்டகபுவனம் kuyyatarāṭṭaka-puvaṉamn. < guhya-tara +. (Šaiva.) The world situate in the aerial regions of pratiṭṭā-kalai, being eight in number, viz., கயை, குருக்கேத்திரம், நாகலம், நகலம், விமலம், அட்டகாசம், மகேந்திரம், பீமேசம்; பிரதிட்டாகலையின்பகுதியாய் வாயுவண்டத்திலுள்ள புவனம். (சி. போ. பா. 2, 3, 214).
  • n. < guhyaka. A classof demigods in the service of Kubēra to whosecustody his treasures are committed; குபேரன்நிதியைக் காவல்புரியும் தேவகணத்தார்.