தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்மையற்ற உத்தி ; ஏளனம் .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குயுக்தி, s. (கு, bad) false argument, sophistry.

வின்சுலோ
  • [kuyutti] ''s.'' False wit; false argument, கெட்டயுத்தி.