தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்கருவிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைக்கருவிகள். கூடிய குயிலுவக் கருவி கண்டுயின்று (மணி. 7, 45). Musical instruments with accompaniments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< குயிலுவம் +. Musical instruments with accompaniments; இசைக்கருவிகள். கூடிய குயிலுவக்கருவி கண்டுயின்று (மணி. 7, 45).