தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் ; செய்தல் ; மணிபதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தல். அருநடங் குயிற்று மாதி வானவனே (பதினொ பட்டினத். கோயினான். 32). 1. To make, construct, form, perform;
  • இரத்தினம் பதித்தல். மணியொடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 2. To enchase, set, as gems;
  • சொல்லுதல். சுமார்த்தத்த்றிற் குயிற்றுபல கருமத்தும் (விநாயகபு. 73, 24). 1. To tell, say, utter; to lay down, as rules;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < குயில்-.1. To tell, say, utter; to lay down, as rules;சொல்லுதல். சுமார்த்தத்திற் குயிற்றுபல கருமத்தும்(விநாயகபு. 73, 24).
  • 5 v. tr. < குயில்-. 1.To make, construct, form, perform; செய்தல்.அருநடங் குயிற்று மாதி வானவனே (பதினொ. பட்டினத்.கோயினான். 32). 2. To enchase, set, as gems;இரத்தினம் பதித்தல். மணியொடு வயிரங் குயிற்றிய(சிலப். 5, 147).