தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்மொழி ; அதிமதுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிமதுரம். (மலை.) 2. Liquorice;
  • இன்மொழி. (W.) 1. Soft, sweet words, like the notes of the koel;

வின்சுலோ
  • --குயில்மொழி, ''s.'' Soft, sweet speech, like the notes of a Koil bird. 2. ''(fig.)'' Licorice, அதிமதுரம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Soft, sweet words, like the notes of the koel;இன்மொழி. (W.) 2. Liquorice; அதிமதுரம். (மலை.)