தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயவனது சக்கரத்தின் அடிக் கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குயவனது சக்கரத்தின் அடிக்கட்டை. Foot of potter's wheel;

வின்சுலோ
  • --குசவன்மணை, ''s.'' The foot of a potter's wheel.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குயவன் +. Foot of a potter's wheel; குயவனது சக்கரத்தின் அடிக்கட்டை.