தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்பாண்டம் வனைவோன் ; மறை பொருளாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குசவன். திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் (தேவா. 736, 1). Potter;
  • மறைபொருளாவன். யானோர் குயவன் (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6). God, the Invisible;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kuyavaṉ.]Potter; குசவன். திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் (தேவா. 736, 1).
  • n. < guhya. God, theInvisible; மறைபொருளானவன். யானோர் குயவன்(சிவப். பிரபந். பிக்ஷாடன. 6).