தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருளடர்ச்சி ; காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்து வரும் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு. காது கும்மென அடைத்துகொண்டது. Onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. being, dark, gloomy etc; 2. a sound in the ears when partly stopped with water.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருட்குறிப்பு.

வின்சுலோ
  • [kummeṉl] ''v. noun.'' A word express ing surprise, or a sense of greatness--as of excessive darkness; also, a sound in the ears when partly stopped with water, &c. கருங்கும்மென்றிருக்கிறது. It is very dark.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying being overwhelmed, as by excessivedarkness, or being confused, as by a sound inthe ears when partly filled with water;இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு. காது கும்மென அடைத்துக்கொண்டது.