தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் கைகொட்டிப் பாடியாடும் கூத்து ; கும்மிப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்மிப்பாட்டு. 2. Poem composed in a metre adapted to kumi dance;
  • மகளிர் கை கொட்டிப் பாதியாடும் விளையாட்டு. 1. Dance with clapping of hands to time and singing, especially among girls;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dancing with the clapping of hands, a play for females; 2. a song sung to the கும்மி dance. கும்மிப்பாட்டு, songs for the கும்மி dancing. கும்மியடிக்க, to dance clapping the hands and singing the கும்மி song. சாஸ்திரக்கும்மி, a satirical poem by Vedanayaga Sastri.

வின்சுலோ
  • [kummi] ''s.'' [''probably a corruption of'' கொம் மை.] Dancing, especially among young women--accompanied with the clapping of hands to a tune sung by all, ஓர்விளையாட்டு. 2. A species of poem in which the verses are of the same metre as that sung in the கும்மி dancing, ஓர்வகைப்பாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொம்மை. [M. kummi.]1. Dance with clapping of hands to time andsinging, especially among girls; மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு. 2. Poem composed in a metre adapted to kummi dance; கும்மிப்பாட்டு.