தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிக்கை ; குதித்து விளையாடுதல் ; ஒரு வாத்தியம் ; தீச்சட்டி ; ஆற்றுத்தும்மட்டிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொம்மட்டி. (பதார்த்த. 700.) A small water melon. See
  • நெருப்புவைக்குஞ் சட்டி (திவ். திருக்குறுந். 5, வ்யா.) Chafing-dish;
  • கும்மாளமடித்து ஆடுங் கூத்து. (J.) 2. A rustic dance;
  • . See கும்மட்டம்1. (w.)
  • குதிக்கை. 1. Romping, jumping;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • wild dance; jumping and romping; 2. chafing dish; 3. a small water-melon.

வின்சுலோ
  • [kummṭṭi ] ''s. [prov.]'' Romping, jump ing about, leaping, moving about; often, a kind of rustic dance, குதிகொண்டுவிளையாடல். (''a corruption of'' கும்மாளம்). 2. A drum--as கும்மட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கும்மாளம். 1.Romping, jumping; குதிக்கை. 2. A rusticdance; கும்மாளமடித்து ஆடுங் கூத்து. (J.)
  • n. See கும்மட்டம்.(W.)
  • n. [T. kumpaṭi, K.kumpaṭe.] Chafing-dish; நெருப்புவைக்குஞ் சட்டி.(திவ். திருக்குறுந். 5, வ்யா.)
  • n. [M. kummaṭṭi.]A small water-melon. See கொம்மட்டி. (பதார்த்த.700.)
  • n. See கும்மட்டம்.(W.)
  • n. [T. kumpaṭi, K.kumpaṭe.] Chafing-dish; நெருப்புவைக்குஞ் சட்டி.(திவ். திருக்குறுந். 5, வ்யா.)
  • n. [M. kummaṭṭi.]A small water-melon. See கொம்மட்டி. (பதார்த்த.700.)