தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமரம் ; திக்காமல்லிவகை ; சேரி ; கும்பகோணம் ; குடம் ; வேசி ; ஒரு வாழை வகை ; பெருங்கம்பளிமரம் ; ஒமகுண்டத்தின் வேதிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பகோணம். (யாழ். அக.) Kumbakonam. See
  • குடம். (யாழ். அக.) Pot;
  • வேசி. (யாழ். அக.) Prostitute;
  • வாழைவகை. (யாழ். அக.) A kind of plantain;
  • திக்காமல்லிவகை. (J.) 3. Dikmali gum-plant, s. tr., Gardenia gummifera;
  • பெருங்கம்பளிமரம். 2. Broad gardenia m.tr., Gardenia latifolia;
  • சிறுமரம். (J.) 1. White emetic nut, s.tr., Gardenia lucida;
  • ஓமகுண்டத்தின் வேதிகை. (யாழ். அக.) Enclosure round a sacrificial pit;
  • சேரி. பறைக் கும்பை. Loc. Settlement, especially of pancamas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. settlement of Panchamas, பறைச்சேரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. White emetic-nut, s. tr.Gardenia lucida; சிறுமரம். (J.) 2.Broad gardenia m. tr.Gardenia latifolia;பெருங்கம்பளிமரம். 3. Dikmali gum-plant, s. tr.,Gardenia gummifera; திக்காமல்லிவகை. (J.)
  • n. [T. kompa.] Settlement, especially of Pañcamas; சேரி. பறைக்கும்பை. Loc.
  • n. < Kumbha-ghōṇa.Kumbakonam. See கும்பகோணம். (யாழ். அக.)
  • n. [T. kompa.] Settlement, especially of Pañcamas; சேரி. பறைக்கும்பை. Loc.
  • n. < Kumbha-ghōṇa.Kumbakonam. See கும்பகோணம். (யாழ். அக.)
  • n. < கும்பம். Pot;குடம். (யாழ். அக.)
  • n. < kumbhā.Prostitute; வேசி. (யாழ். அக.)
  • n. < kumbā. Enclosureround a sacrificial pit; ஓமகுண்டத்தின் வேதிகை.(யாழ். அக.)
  • n. A kind of plantain;வாழைவகை. (யாழ். அக.)