தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் , திரள் ; அடிப்பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரள. Crowd, collection, group;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg.) crowd, கூட்டம். சனங்கள் கும்பு கும்பாய்ப் போகிறார் கள், the people are passing in crowds.
  • III. v. i. become smoky in a slight degree as food. கும்பலடிக்க, கும்பிப்போக, to get a smoky taste or smell by being overburnt. கும்பற்சாதம், smoke rice. கும்பிப்போனகறி, smoked curry. கும்பநாற்றம், கும்பிநாற்றம், smell of charred rice.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம்.

வின்சுலோ
  • [kumpu] ''s. [vul.]'' A crowd, a collection, a group, கூட்டம். சனங்கும்புகும்பாய்ப்போகிறது. The people are passing in companies or crowds.
  • [kumpu] கிறது, கும்பினது, ம், கும்ப, ''v. n. [vul.]'' To become smoky in a slight degree --as food, கும்பிப்போக. கும்பலடிக்கிறது. It smells smoked.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. gumpu. cf. gumpha.Crowd, collection, group; திரள்.