தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு நரகத்துள் ஒன்று , பாவம் செய்தவரைக் குயவர் சூளையில் சுடுவதுபோல் வாட்டுவதாகிய நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம். கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப (கசிக. சிவசன்மாவை. 31). A hell in which the wicked are baked as it in potter's kiln, one of eḻu-narakam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநகரம்.

வின்சுலோ
  • [kumpipākam] ''s.'' One of the seven, chief hells, ஏழுநரகத்திலொன்று. Wils. p. 231. KUMBHEEPAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kumbhī-pāka. A hell in which the wicked are bakedas if in potter's kiln, one of eḻu-narakam, q.v.;எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம். கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப (காசிக. சிவசன்மாவை. 31).