தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகமுறையில் மூச்சடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகமுறையில் மூச்சடக்குதல். உட்கும்பித்து வாங்கவே (திருமந். 572). To hold or suppress the breath, suspend respiration, as a Yōgi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாயுவடக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < kumbha.To hold or suppress the breath, suspend respiration, as a Yōgi; யோகமுறையில் மூச்சடக்குதல்.உட்கும்பித்து வாங்கவே (திருமந். 572).