தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னங்காலகளைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி. (J.) Praying insect, as holding its anterior legs in a mnner suggesting hands claped in prayer, Mantis religiosa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைப்பூச்சி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A class of insects bordering on the vegetable king dom, whose feelers resemble hands raised in worship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கும்பிடு-+. Praying insect, as holding its anteriorlegs in a manner suggesting hands clasped inprayerMantis religiosa; முன்னங்கால்களைக்கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி. (J.)