தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீச்சட்டி ; தட்டார் நெருப்பு வைக்கும் சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணப்புச்பட்டி. 1. Chafing-dish or portable furnace;
  • தட்டார் நெருப்புவைக்கும் சட்டி. (W.) 2. Potsherd in which fire is kept by goldmiths;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீச்சட்டி.

வின்சுலோ
  • ''s.'' [''prov.'' கும்பியிடுசட்டி.] A gold-smith's vessel in which he keeps fire. 2. A pot which fire is kept for warming in cold weather; a chafer, கண ப்புச்சட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கும்பி +இடு- + சட்டி. [T. kumpaṭi, K. kumpaṭe.] 1.Chafing-dish or portable furnace; கணப்புச்சட்டி. 2. Potsherd in which fire is kept bygoldsmiths; தட்டார் நெருப்புவைக்கும் சட்டி. (W.)