தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரிடுவோர் நிலக்கிழார்க்கேனும் ஆலயத்திற்கேனும் அளிக்கும் கதிர்க்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிரிடுவோர் மிராசுதாரக்கேனும் ஆலயத்திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு. Loc. Bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect;

வின்சுலோ
  • ''s. [local.]'' A bundle of sheaves given to the chief of the village or to the temple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கும்பிடு + அரி.Bundle of sheaves presented by the ryot to thechief of a village or to the temple, as a mark ofrespect; பயிரிடுவோர் மிராசுதாரர்க்கேனும் ஆலயத்திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு. Loc.