தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவியல் ; சேறு ; சுடுசாம்பல் ; வயிறு ; யானை ; கும்பிபாகம் ; நரகம் ; கும்பராசி ; நெருப்பு ; மட்பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பராசி. (யாழ். அக.) The zodiacal sign Aquarius;
  • மட்பாண்டம். (யாழ். அக.) Earthern vessel;
  • தீ. (யாழ். அக.) Fire;
  • யானை. (திவா.) Elephant;
  • . See கும்பிபாகம். கும்பிநரகர்கள் (திவ். திருவாய். 3, 7, 8).
  • நரகம். (திவா.) 2. Hell;
  • குவியல். (W.) Heap;
  • மரவகை. (L.) Carey's myrtle bloom, l.tr., CAreya arborea;
  • சேரு. (பிங்.) 1. [T. gumi.] Mud, mire or slough emitting stinking smell;
  • சுடுசாம்பல். 2. [T. kummu.] Hot ashes;
  • வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13). Belly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire dirt, சேறு; 2. hot ashes, சுடு சாம்பல்; 3. the belly, வயிறு; 4. a heap, குவியல். கும்பிநாற்றம், see கும்பநாற்றம், under கும்பு III. v. i. கும்பியை நிரப்பப் பாடுபடுகிறான், he is toiling to satisfy the belly. கும்பிடுசட்டி, (prop. கும்பியிடுசட்டி), a glodmith's a fire-vessel; a chaffing dish. அடுப்புக்கும்பி, heated ashes of the oven. பாழுங்கும்பி, hideous abyss used figuratively for the hungry stomach.
  • s. an elephant, யானை; 2. hell, நரகம், கும்பிபாகம்.
  • VI. v. t. (கும்பகம்) suppress the exhaling or inhaling of breath as yogis do.

வின்சுலோ
  • [kumpi] ''s.'' Mud, mire; a slough, சேறு. 2. Heated ashes, or ashes in fire for baking, &c., சுடுசாம்பல். 3. The belly, paunch, pot-belly, வயிறு. 4. A heap, குவியல். கும்பிக்கிரைதேடியலையல். Taking great pains in search of food for the belly.
  • [kumpi] ''s.'' An elephant, யானை. Wils. p. 231. KUMBHEE. 2. Hell, நரகம். Compare கும்பிபாகம்.
  • [kumpi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To suppress the breath, to suspend the respiration--as a yogi. See கும்பகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கும்பு-. 1. [T. gummi.]Mud, mire or slough emitting stinking smell;சேறு. (பிங்.) 2. [T. kummu.] Hot ashes;சுடுசாம்பல்.
  • n. prob. kumbhī. Belly;வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13).
  • n. < kumbhin. Elephant;யானை. (திவா.)
  • n. < kumbhī-pāka. 1. Seeகும்பிபாகம். கும்பிநரகர்கள் (திவ். திருவாய். 3, 7, 8).2. Hell; நரகம். (திவா.)
  • n. < gumpha. [K. gummi.]Heap; குவியல். (W.)
  • n. Carey's myrtle bloom,1. tr.Careya arborea; மரவகை. (L.)
  • n. < கும்பம். Thezodiacal sign Aquarius; கும்பராசி. (யாழ். அக.)
  • n. < kumbhī. Earthenvessel; மட்பாண்டம். (யாழ். அக.)
  • n. perh. கும்பு-. Fire; தீ(யாழ். அக.)